டெட்ரோசோமசு

டெட்ரோசோமசு
டெட்ரோசோமசு கிப்போசசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெட்ராடோன்டிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
டெட்ரோசோமசு

சுவைன்சன், 1839
இனம்:
உரையினை காண்க

டெட்ரோசோமசு (Tetrosomus) என்பது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கடமாடு மீன் பேரினமாகும்.

சிற்றினங்கள் தொகு

இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2]

  • டெட்ரோசோமசு கான்கேடெனேடசு (பிளாச், 1785) (முக்கோண கடமாடு மீன்)
  • டெட்ரோசோமசு கிபோசசு (லின்னேயஸ், 1758 ) (ஒட்டக மாட்டு மீன்)
  • டெட்ரோசோமசு ரீபப்ளிகே (விட்லி, 1930) (சின்ன முள் ஆமை மீன்)
  • டெட்ரோசோமசு இசுடெலிபர் (பிளாச் & செனீடர், 1801)

மேற்கோள்கள் தொகு

  1. Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
  2. http://eol.org/pages/25045/overview EOL.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ரோசோமசு&oldid=3858798" இலிருந்து மீள்விக்கப்பட்டது