டெனிஸ் அகதிகள் பேரவை
டனிஸ் அகதிகள் பேரவை 1956இல் ஆரம்பிக்கப் பட்ட டென்மார்க் நாட்டின் மனிதாபிமான அமைப்பாகும். இவ்வமைப்பானது புலம்பெயர்ந்தவர்கள், அகதிகளின் உரிமைகளைப் பற்றி அறிவுரைகளை வழங்கும் அமைப்பாகும்
இலங்கையில் அதன் பணிகள்
தொகுஇலங்கையில் யுத்ததினால் பாதிக்கப் பட்ட இடங்களில் மலசலகூடங்களை அமைத்தல் சமுதாய மேம்பட்டிற்காக உழைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கில் இதன் திட்டங்கள் வவுனியாவை மையமாக் கொண்டே நடைபெற்று வருகின்றது. இதன் கிளைகள்
- கிளிநொச்சி: கரடிப் போக்கு சந்தி அருகில்
- திருகோணமலை: உவர்மலையில்
- மன்னார்
வெளியிணைப்புக்கள்
தொகு- Danish Refugee Council பரணிடப்பட்டது 2020-12-14 at the வந்தவழி இயந்திரம் (in English)