டெராபான்ட்டைடீ

மீன் குடும்பம்
டெராபான்ட்டைடீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
டெராபான்ட்டைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

டெராபான்ட்டைடீ அல்லது கீச்சான் (Terapontidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடலிலும், மேற்கு பசிபிக் பெருங்கடலிலும் உள்ள ஆழம் குறைந்த கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை உப்புநீர், உவர்நீர், நன்னீர் ஆகியவற்றில் வாழ்கின்றன. 80 சதம மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இம் மீன்கள், சிறிய மீன்கள், பூச்சிகள், முதுகெலும்பிலிகள் ஆகியவற்றை இரையாகக் கொள்கின்றன.

இவற்றைப் பிடிக்கும்போது, அவை அவற்றுக்கே தனித்துவமான உறுமல் சத்தத்தை எழுப்புகின்றன.

வகைப்பாடு

தொகு

இக் குடும்பத்தில் 15 பேரினங்களில் 50 இனங்கள் உள்ளன.

பேரினங்கள்:

தொகு

ஆம்னியாட்டாபா (Amniataba)
பித்யானசு (Bidyanus)
அனியா (Hannia)
ஈஃபீசுட்டசு (Hephaestus)
லகூசியா (Lagusia)
லீயோபாதரப்பன் (Leiopotherapon)
மெசோபிரிசுட்டீசு (Mesopristes)
பெலாட்டெசு (Pelates)
பெல்சார்ட்டியா (Pelsartia)
பிங்காலா (Pingalla)
ரிங்கோபெலாட்டீசு (Rhynchopelates)
இசுகார்ட்டம் (Scortum)
சிங்கோமிசுட்டீசு (Syncomistes)
தெராப்பன் (Terapon)
வாரியைச்திசு (Variichthys)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெராபான்ட்டைடீ&oldid=3307136" இலிருந்து மீள்விக்கப்பட்டது