பேச்சு:டெராபான்ட்டைடீ

இந்த கட்டுரையின் பெயரை கீச்சான் என மாற்ற பரிந்துரைக்கிறேன்--அருளரசன் (பேச்சு) 16:01, 30 அக்டோபர் 2021 (UTC)Reply

டெராபான்டிடைடீ என்பதை கீச்சான் என மாற்றம் செய்யத் தேவையில்லை. வகைப்பாட்டியலின் விதிகளின்படி குடும்பப் பெயரின் ஒலிப்பானது டே என முடிய வேண்டும். எனவே டெராபான்டிடே என இருப்பதுதான் சரியாகும். ஆனால் இக்கட்டுரை பலரையும் சென்று சேரவேண்டும் மேலும் தமிழில் உள்ளதால் கீச்சான் குடும்பம் எனப் பெயர் மாற்றம் செய்யக் கோரியுள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தலைப்பில் மாற்றம் செய்தாலும் (கீச்சான் குடும்பம்) தகவல் பெட்டியில் குடும்பப் பெயரினை மாற்றாமல் டெராபான்டிடே என அழைக்கவும். --சத்திரத்தான் (பேச்சு) 16:48, 30 அக்டோபர் 2021 (UTC)Reply
👍 விருப்பம் மொண்டொழியன் என்ற எதனால் அழைக்கப்படுகிறது என அறிய ஆவல்.--உழவன் (உரை) 02:07, 31 அக்டோபர் 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெராபான்ட்டைடீ&oldid=3307281" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டெராபான்ட்டைடீ" page.