டெர்பியம் மூவாக்சைடு

தெர்பியத்தின் வேதிச்சேர்மம்

டெர்பியம் மூவாக்சைடு (Terbium(III) oxide), அல்லது டெர்பியம் செசுகியுவாக்சைடு (terbium sesquioxide) என்பது அரியவகை தனிமவகையான டெர்பியத்தின் கனிமம் செசுகிவாக்சைடு ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு Tb2O3 ஆகும். கால்சியம்[2] உடன் கலப்பிடப்பட்டால் இது ஒரு பி-வகை குறைக்கடத்தி ஆகும். டெர்பியம்(III,IV) ஆக்சைடை (Tb4O7) ஐதரசன் வாயுவில் 1300 °செ வெப்பநிலையில் 24 மணிநேரம்[3] வைத்திருந்தால் டெர்பியம் மூவாக்சைடைப் பெற முடியும்.

டெர்பியம் மூவாக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெர்பியம் (III)ஆக்சைடு
வேறு பெயர்கள்
டெர்பியம் டிரையாக்சைடு,டெர்பியா,டெர்பியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
12036-41-8 Y
EC number 234-849-5
InChI
  • InChI=1/3O.2Tb/q3*-2;2*+3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159410
  • [O-2].[O-2].[O-2].[Tb+3].[Tb+3]
பண்புகள்
O3Tb2
வாய்ப்பாட்டு எடை 365.85 g·mol−1
தோற்றம் வெண்மைநிற படிகங்கள்
அடர்த்தி 7.91 g/cm3
உருகுநிலை 2,410 °C (4,370 °F; 2,680 K)
0.07834 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு not listed
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இது ஒரு அடிப்படை ஆக்சைடு ஆகும். நீர்த்த அமிலங்களில் இதை எளிதாக கரைத்து விடமுடியும். இறுதியாக நிறமற்ற டெர்பியம் உருவாகிறது.[4]

Tb2O3 + 6H+ → 2 Tb3+ + 3 H2O

இதனுடைய படிகவடிவ அமைப்பு கனசதுர வடிவம் ஆகும். மேலும் இதனுடைய நெய்யரி மாறிலி மதிப்பு 1057 பி.மீ. ஆகும்[5].

மேற்கோள்கள்

தொகு
  1. Curzon A.E., Chlebek H.G. (1973). "The observation of face centred cubic Gd, Tb, Dy, Ho, Er and Tm in the form of thin films and their oxidation". J. Phys. F 3 (1): 1–5. doi:10.1088/0305-4608/3/1/009. 
  2. Reidar Haugsrud, Yngve Larring, and Truls Norby (டிசம்பர் 2005). "Proton conductivity of Ca-doped Tb
    2
    O
    3
    ". Solid State Ionics (Elsevier B.V.) 176 (39–40): 2957–2961. doi:10.1016/j.ssi.2005.09.030.
     
  3. G. J. McCarthy (October 1971). "Crystal data on C-type terbium sesquioxide (Tb
    2
    O
    3
    )". Journal of Applied Crystallography 4 (5): 399–400. doi:10.1107/S0021889871007295.
     
  4. Reidar Haugsrud, Yngve Larring, and Truls Norby (December 2005). "Proton conductivity of Ca-doped Tb2O3". Solid State Ionics (Elsevier B.V.) 176 (39-40): 2957–2961. doi:10.1016/j.ssi.2005.09.030. 
  5. N. C. Baenzinger, H. A. Eick, H. S. Schuldt, L. Eyring: Terbium Oxides. III. X-Ray Diffraction Studies of Several Stable Phases. In: Journal of the American Chemical Society, 1961, 83, 10, S. 2219-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_மூவாக்சைடு&oldid=2458687" இலிருந்து மீள்விக்கப்பட்டது