டெர்பியம் (III) புரோமைடு
டெர்பியம் (III) புரோமைடு (Terbium(III) Bromide ) என்பது TbBr3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டெர்பியம் முப்புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
14456-47-4 | |
EC number | 238-442-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84452 |
| |
பண்புகள் | |
TbBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 398.637 கி/மோல் |
தோற்றம் | வெண்மைநிற துகள் |
அடர்த்தி | 4.67 கி/செமீ3, திண்மம் |
உருகுநிலை | 828 °C (1,522 °F; 1,101 K) |
கொதிநிலை | 1,490 °C (2,710 °F; 1,760 K) |
கரையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இச்சேர்மத்தின் முக்கியமான பண்புகள் அருகிலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.