டெலவெயர்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
டெலவெயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மத்திய அட்லாண்டிக் மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் டோவர். ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,
டெலவெயர் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | none[1] | ||||||||||
தலைநகரம் | டோவர் | ||||||||||
பெரிய நகரம் | வில்மிங்டன் | ||||||||||
பரப்பளவு | 49வது | ||||||||||
- மொத்தம் | 2,490 சதுர மைல் (6,452 கிமீ²) | ||||||||||
- அகலம் | 30 மைல் (48 கிமீ) | ||||||||||
- நீளம் | 96 மைல் (154 கிமீ) | ||||||||||
- % நீர் | 21.5 | ||||||||||
- அகலாங்கு | 38° 27′ வ - 39° 50′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 75° 3′ மே - 75° 47′ மே | ||||||||||
மக்கள் தொகை | 45வது | ||||||||||
- மொத்தம் (2000) | 783,600 | ||||||||||
- மக்களடர்த்தி | 401.11/சதுர மைல் 154.87/கிமீ² (7வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $50,152 (12வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஈப்ரைட் அசிமத்துக்கு பக்கம்[2] 447.85[2] அடி (136.5 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 59 அடி (18 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[3] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 7, 1787 (1வது) | ||||||||||
ஆளுனர் | ஜாக் மார்கல் (D) | ||||||||||
செனட்டர்கள் | எட்வர்ட் கஃவ்மேன் (D) தாமஸ் ஆர். கார்ப்பர் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | DE Del. US-DE | ||||||||||
இணையத்தளம் | delaware.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ SB 129, if passed (currently assigned to Education Committee in Senate), would designate ஆங்கிலம் as the official state language.
- ↑ 2.0 2.1 Delaware Geological Survey
- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)