டெலிடபீஸ் (Teletubbies) ஓர் ஐக்கிய இராச்சியத்தின் தொலைக்காட்சி குழந்தைகள் தொடர். இது 1997 முதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் பொது அலைபரப்பு சேவையான பிபிசி (BBC) தொலைக்காட்சியில் இது ஒளிபரக்கப்படுகிறது

டெலிடபீஸ்
Teletubbies
தொடரின் சின்னமும், பாத்திரங்களும்: வலதிலிருந்து: டிப்சி, லா-லா, போ, அண்ட் டிங்கி விங்கி
உருவாக்கம்ஆன் வூட்
அண்ட்ரூ டவன்போர்ட்
முன்னேற்றம்ரக்டோல் புரொடக்சன்ஸ்
நடிப்புடேவ் தாம்சன்
மார்க் எனெகன்
சைமன் செல்ட்டன்
ஜோன் சிமித்
நிக்கி சிமெட்லி
பூ பான் லீ
கதைசொல்லிடிம் விட்னால்
டோயா வில்காக்ஸ்
எரிக் சைக்ஸ்
முகப்பிசைTeletubbies say "Eh-oh!"
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்365
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புடேவிட் இல்லர்
விக் பின்ச்
ஓட்டம்ஏறத்தாழ 25 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைபிபிசி
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 31, 1997 (1997-03-31) –
15 பெப்ரவரி 2001 (2001-02-15)
வெளியிணைப்புகள்
இணையதளம்

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலிடபீசு&oldid=3687749" இலிருந்து மீள்விக்கப்பட்டது