டேரன் வெபர்

டேரன் வெபர் (Darren Weber , பிறப்பு: பிப்ரவரி 5 1972)[1] முன்னாள் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994/95 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

சான்று தொகு

  1. "daren weber". cricinfo.

வெளி இணைப்பு தொகு

டேரன் வெபர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 21 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேரன்_வெபர்&oldid=2733186" இலிருந்து மீள்விக்கப்பட்டது