டேல் கார்னெகி

டேல் ஆர்பைசான் கார்னெகி (Dale Harbison Carnegie)[1] என்பவர் (நவம்பர் 24, 1888 - நவம்பர் 1, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி?(How to Win Friends and Influence People 1936), லிங்கன் - அறியப்படாதவை (Lincoln the Unknown 1932) போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார்.

டேல் கார்னெகி
பிறப்பு(1888-11-24)நவம்பர் 24, 1888
மிசௌரி
இறப்புநவம்பர் 1, 1955(1955-11-01) (அகவை 66)
நியூயார்க்
தொழில்எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்How to Win Friends and Influence People
துணைவர்
  • Lolita Baucaire
    (தி. 1927; ம.மு. 1931)
  • Dorothy Price Vanderpool
    (தி. 1944; his death 1955)
பிள்ளைகள்டொன்னா டேல் கார்னெகி
கையொப்பம்

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dale Carnegie
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேல்_கார்னெகி&oldid=4022492" இலிருந்து மீள்விக்கப்பட்டது