டேவிட் டர்ப்புரூகே
டேவிட் டர்ப்புரூகே (David Terbrugge, பிறப்பு: சனவரி 31 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 -2004 ஆண்டுகளில்,தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
மூலம்
தொகு- டேவிட் டர்ப்புரூகே - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு