டேவ் காலகன்

டேவ் காலகன் (Dave Callaghan, பிறப்பு: பிப்ரவரி 1 1965), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 146 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 216 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 -2000 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

  • தேவ் கொலக்கன், - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவ்_காலகன்&oldid=2713847" இலிருந்து மீள்விக்கப்பட்டது