டைஆக்சிபென்சோன்

இரசாயன கலவை

டைஆக்சிபென்சோன் அல்லது பென்சோபீனோன் -8 (Dioxybenzone or Benzophenone-8) என்பது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இறு வேறு வகைக் கதிர்களைத் தடுக்கப் பயன்படும் முகப்பூச்சுக் குழைமங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். [2] இது பென்சோபீனோனின் வழிப்பொருள் ஆகும். இது 68 ° செல்சியசு உருகுநிலையுடன் கூடிய மஞ்சள் நிறத் தூள் ஆகும். இது தண்ணீரில் கரையாதது. ஆனால் எத்தனால் மற்றும் ஐசோபுரோப்பைல் ஆல்ககாலில் மிதமாக கரையக்கூடியது.

டைஆக்சிபென்சோன்[1]
Dioxybenzone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2-ஐதராக்சி-4-மெதாக்சிபினைல்)-(2-ஐதராக்சிபினைல்)மெதனோன்
வேறு பெயர்கள்
டைஆக்சிபென்சோன்
பென்சோபீனோன்-8
இனங்காட்டிகள்
131-53-3 N
ChEMBL ChEMBL1326877 N
ChemSpider 8251 Y
InChI
  • InChI=1S/C14H12O4/c1-18-9-6-7-11(13(16)8-9)14(17)10-4-2-3-5-12(10)15/h2-8,15-16H,1H3 Y
    Key: MEZZCSHVIGVWFI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H12O4/c1-18-9-6-7-11(13(16)8-9)14(17)10-4-2-3-5-12(10)15/h2-8,15-16H,1H3
    Key: MEZZCSHVIGVWFI-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D03853 Y
பப்கெம் 8569
SMILES
  • O=C(C2=CC=CC=C2O)C1=C(O)C=C(OC)C=C1
  • O=C(c1ccc(OC)cc1O)c2ccccc2O
UNII B762XZ551X Y
பண்புகள்
C14H12O4
வாய்ப்பாட்டு எடை 244.25 கி/மோல்
அடர்த்தி 1.38 கி/செமீ3
உருகுநிலை 68 °C (154 °F; 341 K)
கொதிநிலை 170 முதல் 175 °C (338 முதல் 347 °F; 443 முதல் 448 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைஆக்சிபென்சோன்&oldid=3093208" இலிருந்து மீள்விக்கப்பட்டது