டைசோடியம் மெத்தில் ஆர்சனேட்டு
டைசோடியம் மெத்தில் ஆர்சனேட்டு (Disodium methyl arsonate) என்பது CH3AsO3Na2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீரில் கரையக்கூடிய இத்திண்மம் மெத்தேனார்சனிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. களைக்கொல்லியாக இது பயன்படுத்தப்படுகிறது[1]. மெத்தார்சினட், சிடெனோசின், டோனார்சன், டோனார்சின், ஆர்சினைல், ஆர்சைனல் மற்றும் டையார்சன் உள்ளிட்ட பெயர்கள் இச்சேர்மத்திற்கான வர்த்தக்ப் பெயர்களாக உள்ளன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைசோடியம் மெத்தில்-டையாக்சிடோ-ஆக்சோ ஆர்சோரேன்
| |
வேறு பெயர்கள்
டைசோடியம் மெத்தேனார்சனேட்டு; டைசோடியம் மெத்தைலார்சனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
144-21-8 | |
Abbreviations | DSMA |
ChemSpider | 8603 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8947 |
| |
பண்புகள் | |
CH3AsNa2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 183.93 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a03_113.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)