டைதயோ ஆக்சமைடு

டைதயோ ஆக்சமைடு (Dithiooxamide) என்பது C2H4N2S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இதை ரூபியானிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். டைதயோ ஆக்சமைடானது ஆக்சமைடின் கந்தகத் தொடர்முறை சேர்மமாகக் கருதப்படுகிறது [1][2].இது ஓர் இடுக்கியிணைப்பு உண்டாக்கும் முகவராகச் செயல்படுகிறது. உதாரணமாக, தாமிரத்தைக் கண்டறிதல் அல்லது உறுதிபடுத்துதல் சோதனை. சைக்ளென் எனப்படும் பெருவளைய சேர்மத்தை உருவாக்கும் கட்டுறுப்பு தொகுதியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது [3].

டைதயோ ஆக்சமைடு
Structural formula of dithiooxamide
Ball-and-stick model of the dithiooxamide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தேன்டைதயோ அமைடு
இனங்காட்டிகள்
79-40-3 Y
ChemSpider 2058248 Y
InChI
  • InChI=1S/C2H4N2S2/c3-1(5)2(4)6/h(H2,3,5)(H2,4,6) Y
    Key: OAEGRYMCJYIXQT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H4N2S2/c3-1(5)2(4)6/h(H2,3,5)(H2,4,6)
    Key: OAEGRYMCJYIXQT-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2777982
SMILES
  • S=C(N)C(=S)N
பண்புகள்
C2H4N2S2
வாய்ப்பாட்டு எடை 120.19 g·mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2018-06-09.
  2. [1]
  3. David P. Reed and Gary R. Weisman (2004). "1,4,7,10-Tetraazacyclododecane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=v78p0073. ; Collective Volume, vol. 10, p. 667
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோ_ஆக்சமைடு&oldid=3556801" இலிருந்து மீள்விக்கப்பட்டது