டைபாசுபீன்
வேதிச் சேர்மம்
டைபாசுபீன் (Diphosphene)என்பது (PH)2 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய சேர்மம். இது E மற்றும் Z இரண்டு வகை வடிவ மாற்றியங்களைக் கொண்டுள்ளது. [1] டைபாசுபீனானது (PR)2, (R - ஆர்கனைல் தொகுதி) என்ற பொதுவான மூலக்கூறு வாய்பாட்டை உடைய டைபாசுபீன் சேர்மங்களின் முழுத் தொகுதிக்கும் தாய் சேர்மமாக உள்ளது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
41916-72-7 | |
ChemSpider | 125761 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 142559 |
| |
பண்புகள் | |
P 2H 2 | |
வாய்ப்பாட்டு எடை | 63.96340 கிராம்.மோல்−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டையசீன் |
ஏனைய நேர் மின்அயனிகள் | டைபாசுபீன்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lu, T.; Simmonett, A. C.; Evangelista, F. A.; Yamaguchi, Y.; Schaefer, H. F. (2009). "Diphosphene and Diphosphinylidene". The Journal of Physical Chemistry A 113 (47): 13227–13236. doi:10.1021/jp904028a.
- ↑ Yoshifuji, M.; Shibayama, K.; Inamoto, N.; Hirotsu, K.; Higuchi, T. (1983). "Reaction of the diphosphene ArP=PAr (Ar = 2,4,6-But3C6H2) with sulphur: isolation and X-ray structure of the diphosphene monosulphide". Journal of the Chemical Society, Chemical Communications 1983 (16): 862–863. doi:10.1039/C39830000862.