டைபியூட்டாக்சி எத்தில் தாலேட்டு

வேதிச் சேர்மம்

டைபியூட்டாக்சி எத்தில் தாலேட்டு (Dibutoxy ethyl phthalate) என்பது C20H30O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாலி வினைல் குளோரைடு மற்றும் பாலி வினைல் அசிட்டேட்டு போன்ற சேர்மங்களில் நெகிழியாக்கியாக டைபியூட்டாக்சி எத்தில் தாலேட்டு பயன்படுத்தப்படுகிறது. பிசு(2-பியூட்டாக்சியெத்தில்) பென்சீன்-1,2-டைகார்ப்பக்சிலேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இதன் அடர்த்தி 0.93 கிராம்/மில்லி ஆகும். [1]

டைபியூட்டாக்சி எத்தில் தாலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(2-பியூட்டாக்சியெத்தில்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
பிசு(2-பியூட்டாக்சியெத்தில்) தாலேட்டு; கெசுகோபிளக்சு; கிரோனிசால்; பலடினால் கே
இனங்காட்டிகள்
117-83-9
ChEBI CHEBI:79937
ChEMBL ChEMBL3182679
ChemSpider 8042
EC number 204-213-1
InChI
  • InChI=1S/C20H30O6/c1-3-5-11-23-13-15-25-19(21)17-9-7-8-10-18(17)20(22)26-16-14-24-12-6-4-2/h7-10H,3-6,11-16H2,1-2H3
    Key: CMCJNODIWQEOAI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C15438
பப்கெம் 8345
  • CCCCOCCOC(=O)C1=CC=CC=C1C(=O)OCCOCCCC
UNII N3MI1R200O
பண்புகள்
C20H30O6
வாய்ப்பாட்டு எடை 366.45 g·mol−1
அடர்த்தி 0.93
தீங்குகள்
GHS pictograms The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H413
P273, P501
Lethal dose or concentration (LD, LC):
8380 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Paint Testing Manual (in ஆங்கிலம்). ASTM International. 1972. p. 176.