டைபீனைல்சிலேன்டையால்.

வேதிச் சேர்மம்

டைபீனைல்சிலேன்டையால் (Diphenylsilanediol) என்பது C12H12O2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். சிலிக்கன் வேதியியலில் இது சிலேனால் ( Si–O–H) என்ற ஒரு வேதி வினைக்குழுவாக கருதப்படுகிறது. திண்மநிலையில் நான்முகி மூலக்கூறுகள் ஐதரசன் பிணைப்பு தூண்களாக உருவாகின்றன[2]. டைபீனைல்டைகுளோரோசிலேனை (Ph2SiCl2.) நீராற்பகுப்பு செய்வதன் மூலம் டைபீனைல்சிலேன்டையால் தயாரிக்கலாம். பீனைடோயின் எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல இதுவும் வலிப்புத்தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது[2]. சாதாரண சூழல்களில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதில் கலந்துள்ள அடிப்படை மாசுக்கள் டைபீனைல்சிலேன்டையாலை சிலேனால் தொகுதிகளாக ஒடுக்கம் அடைவதை ஊக்குவிக்கின்றன.

டைபீனைல்சிலேன்டையால்
Diphenylsilanediol-2D-skeletal.png
Diphenylsilanediol-1-from-xtal-3D-balls.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
டையைதராக்சிடைபீனைல்சிலேன்
இனங்காட்டிகள்
947-42-2 Yes check.svgY
ChemSpider 13100
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13693
பண்புகள்
C12H12O2Si
வாய்ப்பாட்டு எடை 216.308 கி/மோல்
அடர்த்தி 1.255 கி/செ.மீ3[1]
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. T. J. Kistenmacher; M. Rossi; L. K. Frevel (October 1978). "Crystal data for diphenylsilanediol, (C6H3)2Si(OH)2". J. Appl. Cryst. 11 (5): 670–671. doi:10.1107/S002188987801420X. 
  2. 2.0 2.1 J. K. Fawcett; N. Camerman; A. Camerman (1977). "Stereochemical basis of anticonvulsant drug action. VI. Crystal and molecular structure of diphenylsilanediol". Can. J. Chem. 55 (20): 3631–3635. doi:10.1139/v77-510.