டையெத்தில் டார்ட்டரேட்டு
வேதிச்சேர்மம்
டையெத்தில் டார்ட்டரேட்டு (Diethyl tartrate) என்பது C8H14O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டார்டாரிக் அமிலத்தின் எத்தில் எசுத்தரான இச்சேர்மம் வலக்கை ஆடி எதிர் வேற்றுரு, இடக்கை ஆடி எதிர் வேற்றுரு மாற்றியம் என்ற இரண்டு வடிவங்களையும் வெளிப்படுத்துகிறது. மேலும் சமச்சீரற்ற மாற்றியமான மெசோ முப்பரிமானமாற்றியமாகவும் காணப்படுகிறது. சமச்சீர் மாற்றியம் மிகப்பொதுவாகக் காணப்படுகிறது. டையெத்தில் டார்ட்டரேட்டு மற்றும் தைட்டானியம் ஐசோபுரோப்பாக்சைடு இரண்டும் சேர்ந்து சார்ப்லெசு எப்பாக்சினேற்ற வினையில் ஆடி எதிர் வேற்றுரு வினையூக்கியாக தளத்தில் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டையெத்தில் 2,3-டை ஐதராக்சிசக்சினேட்டு | |
வேறு பெயர்கள்
டையெத்தில் 2,3-டை ஐதராக்சிசக்சினேட்டு
| |
இனங்காட்டிகள் | |
408332-88-7 87-91-2 (R,R)-(+)-L 13811-71-7 (S,S)-(−)-D 57968-71-5 (D/L) 21066-72-8 மெசோ | |
ChemSpider | 104927 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62333 |
| |
பண்புகள் | |
C8H14O6 | |
வாய்ப்பாட்டு எடை | 206.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது |
அடர்த்தி | 1.204 கிராம்/மி.லி |
கொதிநிலை | 280 °C (536 °F; 553 K) |
குறைவு | |
-113.4•10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hill, J. Gordon; Sharpless, K. Barry; Exon, Christopher M.; Regenye, Ronald (1985). "Enantioselective Epoxidation of Allylic Alcohols: (2S,3S)-3-Propyloxiranemethanol". Organic Syntheses 63: 66. doi:10.15227/orgsyn.063.0066.