டைலர் பேட்ஸ்

டைலர் பேட்ஸ் என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் நிகழ்பட ஆட்டம்[1] போன்றவற்றில் பணிபுரியும் இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் மற்றும் இசை கலைஞர்[2] ஆவார். இவர் 300 பருத்திவீரர்கள், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2, டெட்பூல் 2 போன்ற பல திரைப்படங்கங்களில் பணிபுரிந்துள்ளார்.

டைலர் பேட்ஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டைலர் லூகாஸ் பேட்ஸ்
பிறப்புசூன் 5, 1965 (1965-06-05) (அகவை 59)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
தொழில்(கள்)
இசைத்துறையில்1993–இன்று வரை
இணையதளம்tylerbates.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Famed Composer Tyler Bates to Score ARMY OF TWO: THE 40TH DAY". Leisure and Travel Week (subscription required). October 31, 2009. Archived from the original on March 29, 2015. பார்க்கப்பட்ட நாள் February 2, 2015.
  2. "Tyler Bates Biography". www.tylerbates.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-18.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைலர்_பேட்ஸ்&oldid=3103582" இலிருந்து மீள்விக்கப்பட்டது