300 பருத்திவீரர்கள்

300 பருத்திவீரர்கள் என்பது ஆங்கிலத்தில் வெளியான 300 திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றம். இப்படத்தின் கதை கிரேக்க வரலாற்று நிகழ்வான தேமோபைலேச் சமரை மூலமாக கொண்டு எழுதப்பட்டது.

300 பருத்திவீரர்கள்
இயக்கம்சாக் சினைடர்
தயாரிப்பு
 • மார்க் கன்டன்
 • பெர்னி கோல்ட்மேன்
 • கியானி நுன்னாரி
 • செஃப்ரி சிலவர்
 • ஃப்ராங்க் மில்லர்
மூலக்கதைஃப்ராங்க் மில்லரின் 300 வரைகதை
திரைக்கதை
கதைசொல்லிடேவிட் வென்ஃகாம்
இசைடைலர் பட்ஸ்
நடிப்பு
 • ஜெரார்ட் பட்லர்
 • லெனா ஃகெட்டி
 • டேவிட் வென்ஃகாம்
 • டொமினிக் வெஸ்ட்
 • வின்சன்ட் ரீகன்
 • ரோட்ரிகோ சென்டாரோ
ஒளிப்பதிவுலேரி ஃபாங்
படத்தொகுப்புவில்லியம் ஹோய்
கலையகம்லெஜண்டரி பிட்சர்ஸ்
விர்சுவல் சுடோடியோஸ்
க்ரூயல் அன்ட் அன்யுசுவல் ஃபிலிம்ஸ்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ்
வெளியீடுதிசம்பர் 9, 2006 (2006-12-09)(பட்நம்பதோன்)
மார்ச்சு 9, 2007 (United States)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்[1]
மொத்த வருவாய்$456,068,181[2]

கதை சுருக்கம் தொகு

பாரசீக பேரரசரான செர்க்சீசு கிரேக்க நாடான சுபார்டா நகர் மீது படையெடுக்கிறான். அதை எதிர்த்து சுபார்டா மன்னனான லியோனடசு தன்னுடைய 300 படைவீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு 30,000 பாரசீக படைவீரர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறான்.

மேற்கோள்கள் தொகு

 1. Corliss, Richard (March 14, 2007). "7 Reasons Why 300 Is a Huge Hit". டைம் இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081015045748/http://www.time.com/time/arts/article/0,8599,1598977,00.html. பார்த்த நாள்: November 18, 2008. 
 2. "300 (2007)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் March 8, 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=300_பருத்திவீரர்கள்&oldid=3833181" இலிருந்து மீள்விக்கப்பட்டது