சாக் சினைடர்

சாக்கரி எட்வர்டு சினைடர் (ஆங்கில மொழி: Zachary Edward Snyder) (பிறப்பு: மார்ச்சு 1, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2004 இல் 'டான் ஆஃப் த டெட்' என்ற திரைப்படத்தில் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல மீநாயகன் மற்றும் காமிக்சு திரைப்படங்களை மையமாக கொண்ட 300 (2006), வாட்ச்மென் (2009), மேன் ஆஃப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (2017) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.

சாக் சினைடர்
2016 இல் சாக் சினைடர்
பிறப்புசாக்கரி எட்வர்டு சினைடர்
மார்ச்சு 1, 1966 (1966-03-01) (அகவை 58)
கிறீன் பே, விஸ்கொன்சின், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்ட் சென்டர் காலேஜ் ஆஃப் டிசைன்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
டெனீசு வெப்பர் (விவாகரத்து)
பிள்ளைகள்8 (1 மறைவு, 4 தத்து)[1]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர்
2004 டான் ஆஃப் த டெட் ஆம் இல்லை இல்லை
2006 300 ஆம் இல்லை ஆம்
2009 வாட்ச்மென் ஆம் இல்லை இல்லை
2010 லெசென்ட் ஆஃப் த கார்டியன்சு: த அவுல்சு ஆஃப் க'ஹூல் ஆம் இல்லை இல்லை
2011 சக்கர் பஞ்சு ஆம் ஆம் ஆம்
2013 மேன் ஆஃப் சுடீல் ஆம் இல்லை இல்லை
2014 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் இல்லை ஆம் ஆம்
2016 பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் ஆம் இல்லை இல்லை
சூசைட் ஸ்க்வாட் இல்லை நிருவாக இல்லை
2017 வொண்டர் வுமன் இல்லை ஆம் கதை
ஜஸ்டிஸ் லீக் (இயக்குனரின் தொகுப்பு) ஆம் இல்லை கதை
2018 அக்குவாமேன் இல்லை நிருவாக இல்லை
2020 வொண்டர் வுமன் 1984 இல்லை ஆம் இல்லை
2021 தி சூசைட் ஸ்க்வாட் இல்லை நிருவாக இல்லை
2022 த பிளாஷ் இல்லை நிருவாக இல்லை
அறிவிக்கப்படவில்லை ஆர்மி ஆஃப் த டெட் ஆம் ஆம் ஆம்
பெயரிடப்படாத ஆர்மி ஆஃப் த டெட் முற்கதை இல்லை ஆம் இல்லை

வரவேற்பு தொகு

நவம்பர் 26, 2017 நாட்படி, சாக் சினைடர் இயக்கிய திரைப்படங்களின் வரவேற்பு:

ஆண்டு திரைப்படம் அழுகிய தக்காளிகள் மெடாகிறிடிக்கு சினிமாசுகோர் செலவு வருவாய்
2004 டான் ஆஃப் த டெட் 75% (187 விமர்சனங்கள்) 59 (37 விமர்சனங்கள்) B $26 மில்லியன் $102.4 மில்லியன்
2006 300 60% (232 விமர்சனங்கள்) 52 (42 விமர்சனங்கள்) A $65 மில்லியன் $456.1 மில்லியன்
2009 வாட்ச்மென் 64% (307 விமர்சனங்கள்) 56 (39 விமர்சனங்கள்) B $130 மில்லியன் $185.3 மில்லியன்
2010 லெசென்ட் ஆஃப் த கார்டியன்சு: த அவுல்சு ஆஃப் க'ஹூல் 51% (130 விமர்சனங்கள்) 53 (21 விமர்சனங்கள்) A− $80 மில்லியன் $140.1 மில்லியன்
2011 சக்கர் பஞ்ச் 22% (216 விமர்சனங்கள்) 33 (29 விமர்சனங்கள்) B− $82 மில்லியன் $89.8 மில்லியன்
2013 மேன் ஆஃப் சுடீல் 56% (334 விமர்சனங்கள்) 55 (47 விமர்சனங்கள்) A− $225 மில்லியன் $668.0 மில்லியன்
2016 பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் 28% (423 விமர்சனங்கள்) 44 (51 விமர்சனங்கள்) B $250 மில்லியன் $873.6 மில்லியன்
2017 ஜஸ்டிஸ் லீக் 40% (395 விமர்சனங்கள்) 45 (52 விமர்சனங்கள்) B+ $300 மில்லியன் $657.9 மில்லியன்
மொத்தம் $1.158 பில்லியன் $3.313 பில்லியன்

மேற்கோள்கள் தொகு

  1. "Justice League: Zack Snyder quits movie after daughter kills herself". The Guardian. மே 23, 2017. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 13, 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்_சினைடர்&oldid=3929670" இலிருந்து மீள்விக்கப்பட்டது