வொண்டர் வுமன் 1984

வொண்டர் வுமன் 1984 (ஆங்கில மொழி: Wonder Woman 1984) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், அட்லஸ் என்டர்டெயின்மென்ட், த இஸ்டோன் குவாரி மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரித்து வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

வொண்டர் வுமன் 1984
இயக்கம்பாட்டி ஜென்கின்ஸ்
தயாரிப்பு
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரம்
திரைக்கதை
  • பாட்டி ஜென்கின்ஸ்
  • ஜெஃப் ஜான்ஸ்
  • டேவிட் கால்ஹாம்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு ஜென்சன்
படத்தொகுப்புரிச்சர்ட் பியர்சன்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 5, 2020 (2020-06-05)(United States)
ஓட்டம்151 நிமிடங்கள்[5]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்[6]
மொத்த வருவாய்$166.8 மில்லியன்

இந்த படமானது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒன்பதாவது திரைப்படமும் 2017 ஆம் ஆண்டு வெளியான வொண்டர் வுமன் என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் வெளியானது. பாட்டி ஜென்கின்ஸ் என்பவரால் இயக்கிய இந்த படத்தில் கால் கடோட், கிறிஸ் பைன், கிறிஸ்டன் வைக், பெட்ரோ பாஸ்கல், ராபின் ரைட் மற்றும் கோனி நீல்சன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வொண்டர் வுமன் 1984 என்ற படம் முதலில் 5 ஜூன் 2020 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டது, ஆனால் பல முறை தாமதமானது மற்றும் இறுதியில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த திரைப்படம் 15 டிசம்பர் 2020 அன்று 'டிசி ஃபான்டோம்' என்ற ஓடிடி இணையத்தளம் வழியாக திரையிடப்பட்டது .[7]மற்றும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் அமெரிக்காவில் நாடக ரீதியாக வெளியிடப்பட்டது.[8][9][10] இப்படமானது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது உலகளவில் 166.4 மில்லியன் டாலர் வசூலித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Schmitz, Greg Dean (June 9, 2017). "Wonder Woman Sequel Details Emerge, And More Movie News". Rotten Tomatoes இம் மூலத்தில் இருந்து July 24, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170724160242/http://www.foxnews.com/entertainment/2017/07/24/wonder-woman-sequel-title-revealed.html. 
  2. Sharf, Zack (June 13, 2018). "Wonder Woman 1984 First Look: Gal Gadot and Patty Jenkins Reunite, While Chris Pine Makes Surprise Return". IndieWire இம் மூலத்தில் இருந்து June 20, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180620123231/http://www.indiewire.com/2018/06/wonder-woman-1984-first-look-gal-gadot-patty-jenkins-chris-pine-1201974200/. 
  3. Newby, Richard (June 8, 2018). "The Bad Guys Are Inheriting the DC Universe". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து June 12, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180612145329/https://www.hollywoodreporter.com/heat-vision/dc-movie-universe-is-going-villains-1118179. 
  4. Pantozzi, Jill (October 24, 2019). "Pedro Pascal's Wonder Woman 1984 Character Is Exactly Who You Thought He Was". Gizmodo இம் மூலத்தில் இருந்து October 24, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191024145629/https://io9.gizmodo.com/pedro-pascals-wonder-woman-1984-character-is-exactly-wh-1839321290. 
  5. "Overseas Movies Wonder Woman 1984". Korea Media Rating Board இம் மூலத்தில் இருந்து December 17, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201217153216/https://www.kmrb.or.kr/kor/CMS/TotalSearch/gradeResultView.do?rcv_no=2221978. 
  6. "Warner Bros Debates Whether Wonder Woman 1984 Should Skip Theaters for Streaming (Exclusive)". March 20, 2020 இம் மூலத்தில் இருந்து September 13, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200913153236/https://www.thewrap.com/wonder-woman-1984-streaming-no-theater-warner-bros/. 
  7. Rubin, Rebecca (November 24, 2020). "Wonder Woman 1984 Sets Global Release Dates". Variety இம் மூலத்தில் இருந்து November 25, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201125233801/https://variety.com/2020/film/box-office/wonder-woman-release-dates-1234839350/. 
  8. "Time to experience the WONDER, Canada! On December 25, Canadians will have multiple ways to experience Wonder Woman 1984! Fans and families will be able to enjoy the film on the big screen where available in theatres, or in the comfort of their own home through PVOD. #WW84". December 11, 2020 இம் மூலத்தில் இருந்து December 23, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201223210902/https://twitter.com/warnerbrosca/status/1337496384333869056?s=21. 
  9. Rubin, Rebecca (September 11, 2020). "Wonder Woman 1984 Release Date Pushed to Christmas" இம் மூலத்தில் இருந்து September 11, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200911223645/https://variety.com/2020/film/news/wonder-woman-1984-delayed-christmas-1234766774/. 
  10. Rubin, Rebecca (June 12, 2020). "Christopher Nolan's Tenet Pushes Back Theatrical Release" இம் மூலத்தில் இருந்து September 13, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200913153324/https://variety.com/2020/film/news/christopher-nolan-tenet-delayed-coronavirus-1234576169/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொண்டர்_வுமன்_1984&oldid=3423488" இருந்து மீள்விக்கப்பட்டது