இசுபாட்டன் இராணுவம்
இசுபாட்டன் இராணுவம் (Spartan army) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய நகர அரசுகளில் ஒன்றாகிய இசுபாட்டாவின் படைத்துறை ஆகும். இசுபாட்டா அரசின் மையமாகக் இப்படைத்துறை காணப்பட்டது. இசுபாட்டா குடிமகனின் முக்கிய கடமை சிறந்த போர்வீரனாக இருப்பதாகும்.[3] சிறு பராயத்திலிருந்தே படைத்துறை பயிற்சிபெற்றமை, இசுபாட்டன் உலக வரலாற்றில் மிக அச்சடமூட்டும் படைகளில் ஒன்றாகத் திகழக் காரணமாகியது. கி.மு. 6 முதல் 4 நூற்றாண்டுகள் வரையான காலம் இசுபாட்டன்களின் செல்வாக்கு மிகுந்த காலமாகவும், "ஒரு இசுபாட்டன் மற்ற அரசுகளின் சில வீரர்களுக்குச் சமம்" என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.[3]
இசுபாட்டன் இராணுவம் | |
---|---|
![]() சித்தரிக்கப்பட்ட இசுபாட்டன் இராணுவ வீரன். சிலநேரங்களில் போரின்போது சிவப்பு நிற மேலங்கியினை உடுத்திக் கொள்வதுண்டு[1] | |
செயற் காலம் | கி.மு. 6 - 4ம் நூற்றாண்டு |
நாடு | இசுபாட்டா |
கிளை | இசுபாட்டன் கடற்படை |
வகை | தரைப்படை |
பொறுப்பு | இசுபாட்டாவைப் பாதுகாத்தல், பாதுகாப்புச் செயற்பாடுகள் |
குறிக்கோள் | உன்னுடைய கேடயத்துடன் திரும்பு அல்லது அதனுடன் இரு [2] |
ஆண்டு விழாக்கள் | கயசிந்தியா, கார்னேயா, ஜிம்னோபதியா |
சண்டைகள் | றோய்யன் போர் கொரிந்தியப் போர் |
படைத்துறைச் சின்னங்கள் | |
இசுபாட்டன் கேடயம் |
குறிப்புதொகு
- ↑ Warrior in the Classical World pg. 47
- ↑ Со щитом или на щите .
- ↑ 3.0 3.1 Connolly (2006), p. 38