டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு
டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு (Di(2-propylheptyl) phthalate) என்பது C28H46O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பிசு(2-புரோப்பைலெப்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு, டை(புரோப்பைலெப்டைல்) ஆர்த்தோதாலேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். தாலிக் அமிலத்தின் டைஎசுத்தர் சேர்மமான டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு சேர்மம் 10 கார்பன் கிளைகள் கொண்ட 2-புரோப்பைல் எப்டனால் என்ற ஒரு சங்கிலி ஆல்ககாலாகவும் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட இந்நீர்மம் பாலி வினைல் குளோரைடு வகை நெகிழிகளை மென்மையாக்கவும் நெகிழியாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [2] நெகிழியாக்கும் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ள காரணத்தால் பிசு(2-எத்திலெக்சில்) தாலேட்டு, டையைசோநோனைல் தாலேட்டு போன்ற தாலேட்டுகளின் பயன்பாடுகளை டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு நேரடியாக இடப்பெயர்ச்சி செய்கிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(2-புரோப்பைலெப்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு | |
வேறு பெயர்கள்
டை(புரோப்பைலெப்டைல்) ஆர்த்தோதாலேட்டு , பிசு(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
53306-54-0 | |
ChemSpider | 83367 |
EC number | 258-469-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 92344 |
| |
பண்புகள் | |
C28H46O4 | |
வாய்ப்பாட்டு எடை | 446.67 g·mol−1 |
தோற்றம் | தெளிவான எண்ணெய்த்தன்மை நீர்மம்[1] |
அடர்த்தி | 0.957-0.965 கி/செ.மீ3[1] |
< 0.01 மி.கி/லி[1] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.482-1.484 |
பிசுக்குமை | 120-130 மெகாபாசுக்கல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Palatinol DPHP Technical Information". basf.com.
- ↑ "DPHP". American Chemistry Council.