டொமினிக் செம்பர்ஸ்

டொமினிக் செம்பர்ஸ் (Dominic Chambers, பிறப்பு: சனவரி 6 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்புதொகு

டொமினிக் செம்பர்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமினிக்_செம்பர்ஸ்&oldid=2708582" இருந்து மீள்விக்கப்பட்டது