டோபியாஸ் உல்ஃப்

டோபியாஸ் உல்ஃப் (Tobias Wolff, பி. 1945, அலபாமா) ஒரு குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க எழுத்தாளர். பல ஆண்டுகளாகச் சிறுகதைகளை எழுதி வந்த இவர் நாவல்களையும் எழுதத் தொடங்கியுள்ளார். சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உல்ஃப் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வியட்நாம் போரில் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவங்களை In Pharaoah's Army என்ற தலைப்பில் நினைவுக் குறிப்புக்களாக எழுதியுள்ளார்.

டோபியாஸ் உல்ஃப்
பிறப்பு19 சூன் 1945 (அகவை 78)
பர்மிங்காம்
பணிபுதின எழுத்தாளர், எழுத்தாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்வியாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்PEN/Faulkner Award for Fiction, Guggenheim Fellowship
இணையம்https://profiles.stanford.edu/tobias-wolff

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோபியாஸ்_உல்ஃப்&oldid=3368932" இலிருந்து மீள்விக்கப்பட்டது