டோலாபாதம்
(டோலபாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டோலாபாதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்தாவது கரணமாகும். வளைந்த காலைத் தூக்கி, ஒரு பக்கத்திலிருந்து மற்றப் பக்கத்திற்குத் தொங்கவிட்டு அசைந்து நின்று ஆடுவாதம் டோலாபாதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |