தகரப்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

தகரப்பட்டி (Thagarapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

தகரப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635207

மக்கள்வகைப்பாடு தொகு

காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 234 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகரப்பட்டி&oldid=3539250" இலிருந்து மீள்விக்கப்பட்டது