தகலாகு மொழி
(தகாலாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தகலாகு மொழி (Tagalog) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பீன்சு மக்களில் 22 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 49 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இம்மொழியின் செந்தர வகை (standardized form) பிலிப்பீனோ என்ற பெயரில் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. பிலிப்பீன்ஸ் நாட்டில் டகாலொக் தாய்மொழியில்லாத மக்களாலும் பொதுவாகப் பேசப்படுகிறது.
Tagalog தகலாகு | |
---|---|
நாடு(கள்) | பிலிப்பீன்ஸ்; ஐக்கிய அமெரிக்கா |
பிராந்தியம் | லூசோன் தீவின் நடு மற்றும் தெற்கு பகுதிகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | பிலிப்பீன்சில் தாய்மொழியாக: 22 மில்லியன்[1]
(date missing) |
ஆஸ்திரோனீசிய
| |
இலத்தீன் (தகலாகு வகை]]); வரலாற்றில் பெய்பெயின் எழுத்துகள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிலிப்பீன்ஸ் (பிலிப்பீனோ மொழி வகையில்) |
மொழி கட்டுப்பாடு | Komisyon sa Wikang Filipino (பிலிப்பீனோ மொழி ஆணையம்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tl |
ISO 639-2 | tgl |
ISO 639-3 | tgl |
படிமம்:Idioma tagalo.png, Tagalosphere.png |
மேற்கோள்கள்
தொகு- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000