தக்சினி நந்தா தேவி பனியாறு

இந்தியாவிலுள்ள பனிப்பாறை

தக்சினி நந்தா தேவி பனியாறு (Dakshini Nanda Devi Glacier) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பனிப்பாறையாகும் உட்டரி நந்தா தேவி பனியாறுடன் சேர்ந்து தக்சினி நந்தா தேவி பனியாறானது நந்தா தேவி சிகரத்தைச் [1] [2] சுற்றி வருகிறது. மேலும் ரிசிகங்கா நதிக்கும் தக்சினி நந்தா தேவி பனிப்பாறை தண்ணீர் தருகிறது. நந்தா மலையும் இதற்கு அருகில் உள்ளது.

தக்சினி நந்தா தேவி பனிப்பாறை ஆண்டுக்கு 130 மீட்டர்கள் பின்வாங்கி வருகிறது.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttarakhand Forest Government of Uttarakhand". Archived from the original on 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  2. "Nanda Devi National Park".
  3. "SPECIAL SECTION: SCIENCE OF THE HIMALAYA CURRENT SCIENCE, VOL. 106, NO. 2, 25 JANUARY 2014 237*For correspondence. (e-mail: anilkulkarni@caos.iisc.ernet.in) Observed changes in Himalayan glaciers". https://www.academia.edu/6026462/Observed_changes_in_Himalayan_glaciers. பார்த்த நாள்: 28 June 2021. 

 

புற இணைப்புகள்

தொகு