தங்கக்கோப்பை

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தங்கக் கோப்பை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கராத்தே மணி, நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தங்கக் கோப்பை
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புபி. கோப்பெரும்தேவி
அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
என். ஜான்சி ராணி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகராத்தே மணி
நளினி
வெளியீடுசூலை 7, 1984
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்கோப்பை&oldid=3741202" இலிருந்து மீள்விக்கப்பட்டது