தங்கத்திலே வைரம்

தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

தங்கத்திலே வைரம்
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயூரம் சௌந்தர்
கதைகலைஞானம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஸ்ரீபிரியா
வெளியீடுமே 16, 1975
நீளம்3926 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3]

# பாடல் பாடகர்(கள்)
1 "என் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ்
2 "புத்திசாலிகள் காதலித்தார்கள்" எல். ஆர். அஞ்சலி, டி. எம். சௌந்தரராஜன்
3 "அந்தப்பக்கம்" எல். ஆர். அஞ்சலி, டி. கமலா
4 "பெண்களுக்கென்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "கமலுக்கு சிவகுமார் கொடுத்த கல்யாண பார்ட்டி!". குங்குமம். 14 ஏப்ரல் 2014. Archived from the original on 2021-05-24. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "தங்கத்திலே வைரம்". rateyourmusic.com. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கத்திலே_வைரம்&oldid=3949113" இலிருந்து மீள்விக்கப்பட்டது