தங்கம் கிருஷ்ணமூர்த்தி

தங்கம் கிருஷ்ணமூர்த்தி தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதை மற்றும் ஆன்மீக எழுத்தாளர். நிறைய ஆன்மீக மற்றும் சமூக கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

படைப்புகள்தொகு

  • ஆன்மீகக் கதைகள் (விகடன் பிரசுரம்)
  • நேசம் மறப்பதில்லை நெஞ்சம்