தங்கலான்
தங்கலான் (ஆங்கில மொழியில்) :Thangalaan தங்கத்தின் மகன்) என்பது பா. ரஞ்சித் இயக்கத்தில் 2024இல் வெளியான இந்திய தமிழ் -மொழி வரலாற்று அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்சின் கீழ் கே. இ. ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் பசுபதி, ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களிலும் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் மற்றும் அரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
தங்கலான் | |
---|---|
படவெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | பா. ரஞ்சித் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
திரைக்கதை | பா. ரஞ்சித் தமிழ் பிரபா அழகிய பெரியவன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | A. கிஷோர் குமார் |
படத்தொகுப்பு | செல்வா ஆர். கே. |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் நீலம் புரடக்சன்ஸ் |
வெளியீடு | 26 சனவரி 2024 |
ஓட்டம் | 156 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு. ₹150 கோடி[2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹100 கோடி[3][4][5] |
சியான் 61 என்ற தற்காலிகத் தலைப்புடன் டிசம்பர் 2021 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தங்கலான் எனும் படத்தின் தலைப்பு அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், படத்தொகுப்பு செல்வா ஆர்.கே ஆவர்.
தங்கலான் திரைப்படம் இந்திய விடுதலை நாளான 2024 ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.[6][7]
கதை அனுமானம்
தொகுஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தங்கச் சுரங்கத்திற்காக ஆங்கிலேயர்கள் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்ட சமயத்தில், அவர்களை எதிர்த்து பழங்குடியினத் தலைவர் தங்கலானின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றிய படம்.[8]
நடிகர்கள்
தொகு- விக்ரம் -தங்கலான்[9]
- பசுபதி
- பார்வதி மேனன்
- மாளவிகா மோகனன்- ஆரத்தி [10]
- டேனியல் கால்டகிரோன
- அரி கிருஷ்ணன் அன்புதுரை
- கிருஷ் ஹாசன்
- முத்துக்குமார்
- அர்ஜுன் அன்புதன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Surprise: Thangalaan passes censorship with zero cuts". 123telugu.com (in ஆங்கிலம்). 30 July 2024. Archived from the original on 30 July 2024. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "'Leo' To 'Suriya 42': Five Upcoming High-Budget Tamil Films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 March 2023. Archived from the original on 23 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 March 2023.
- ↑ "Thangalaan to hit Rs. 100 crores Makers announce". Times Now Navbharat
Zoom (in ஆங்கிலம்). 26 August 2024. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Chiyaan Vikram on becoming Thangalaan a director friend told me". News18 (in ஆங்கிலம்). 26 August 2024. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Thangalaan triumphs at box office Chiyaan Vikram's record breaking hit nears Rs 100 crores mark". MSN (in ஆங்கிலம்). 26 August 2024. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Thangalaan to hit theatres on Independence Day?". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 30 June 2024. Archived from the original on 30 June 2024. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
- ↑ "Vikram's Thangalaan sets the stage for aggressive promotions?". 123telugu. 19 May 2024. Archived from the original on 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
- ↑ "'Thangalaan' teaser: Vikram is the 'Son of Gold' in Pa Ranjith's intense drama".
- ↑ "#Chiyaan61 titled 'Thangalaan' after Vikram's character". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 October 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/chiyaan61-titled-thangalaan-after-vikrams-character/articleshow/95053069.cms?from=mdr.
- ↑ "Thangalaan: Malavika Mohanan Shares Powerful First Glimpse of Her Character Aarathi on Her 30th Birthday! (View Pic)". LatestLY (in ஆங்கிலம்). 4 August 2023. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 1 September 2023.