தங்கவேலு
(தங்கவேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தங்கவேலு அல்லது தங்கவேல் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- தங்கவேலு, தமிழ்த் திரைப்பட நடிகர்
- மாரியப்பன் தங்கவேலு, இந்திய பாராலிம்பிக் உயரந்தாண்டு வீரர்
- ஆர். எஸ். தங்கவேலு, இந்திய அரசியல்வாதி
- ஏ. எல். தங்கவேல், இந்திய அரசியல்வாதி
- என். தங்கவேல், இந்திய அரசியல்வாதி
- கே. தங்கவேல், இந்திய அரசியல்வாதி
- எம். தங்கவேல், இந்திய அரசியல்வாதி
- ச. தங்கவேலு, இந்திய அரசியல்வாதி
- வி. தங்கவேலு, இந்திய அரசியல்வாதி
- இரா. தங்கவேலு, தமிழக எழுத்தாளர்
- மு. தங்கவேலு, மலேசிய எழுத்தாளர்
- சு. தங்கவேலு, மலேசிய எழுத்தாளர்
வேறு
தொகு
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |