தங்காலைக் கோட்டை

தங்காலைக் கோட்டை (Tangalle Fort) என்பது ஒரு சிறிய ஒல்லாந்துக் கோட்டையாகும். இது தங்காலை கடற்கரை நகரில் அமைந்துள்ளது.

தங்காலைக் கோட்டை
பகுதி: அம்பாந்தோட்டை மாவட்டம்
தங்காலை, இலங்கை
தங்காலைக் கோட்டை is located in இலங்கை
தங்காலைக் கோட்டை
தங்காலைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°1′21″N 80°47′53″E / 6.02250°N 80.79806°E / 6.02250; 80.79806
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அனுமதி
இல்லை
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டியவர் ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
படிவுப் பாறை, பவளப்பாறை
உயரம் 12 m (39 அடி)

தங்காலைக் கோட்டை ஒல்லாந்துக்காரர் கட்டிய பிற கோட்டைகளைவிட, பாரிய சுவர் அமைப்பு இல்லாததால் மாறுபடுகிறது. நான்கு பிரதான சுவர்கள், 12 m (39 அடி) உயரத்தில், சம அளவு அற்று அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பிட்டளவு மாற்றத்திற்கு உட்படுத்தி சிறைச்சாலையாக பிரித்தானியரால் மாற்றப்பட்டது. இது தற்போதும் இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தினால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]

உசாத்துணை

தொகு
  1. Fernando, Kishanie S. (9 June 2013). "Colonial Forts – relics of old time warfare". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923224304/http://www.ceylontoday.lk/64-34505-news-detail-colonial-forts-relics-of-old-time-warfare.html. பார்த்த நாள்: 17 November 2014. 
  2. Pieris, Kamalika (24 May 2012). "Dutch Forts in Sri Lanka". The Daily News. http://archives.dailynews.lk/2012/05/24/fea31.asp. பார்த்த நாள்: 17 November 2014. 

இவற்றையும் பார்க்க

தொகு

மேலதிக வாசிப்பு

தொகு
  • Nelson, W. A.; de Silva, Rajpal Kumar (2004). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Sri Lanka Netherlands Association.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்காலைக்_கோட்டை&oldid=3247162" இலிருந்து மீள்விக்கப்பட்டது