தங்க ஊசித்தட்டான்

பூச்சி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ischnura|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

தங்க ஊசித்தட்டான் (Ischnura aurora,[3] golden dartlet,  aurora bluetail,[4]) என்பது  கோயாகிரியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊசித்தட்டான்  இன உயிரி ஆகும்.[5]

தங்க ஊசித்தட்டான்
Golden dartlet
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ischnura
இனம்:
இருசொற் பெயரீடு
Ischnura aurora
(Brauer, 1865)[2]
வேறு பெயர்கள்
  • Agrion aurora Brauer, 1865
  • Agrion spinicauda Brauer, 1865
  • Ischnura bhimtalensis Sahni, 1965
  • Ischnura delicata Hagen, 1876
  • Ischnura rhodosoma Lieftinck, 1959

விளக்கம்

தொகு

இந்த ஊசித்தட்டானின் வயிற்றுப் பகுதி பளிச்சென்ற மஞ்சள் நிறத்திலும் வால் போன்ற கடைசி கண்டம் நீல நிறத்திலும் இருக்கும்.[6][7][8][9] இவை 2.5 செ.மீ. நீளம் கொண்டவையாக இருக்கும். இந்த ஊசித்தட்டான் வகையில் ஆணும் பெண்ணும் ஒரே நிறத்தில் இருக்காது. ஆணைவிட மங்கலான நிறத்திலேயே பெண் தட்டான் இருக்கும். மேலும் பெண் தட்டானுடைய உடலின் கடைசி கண்டத்தில் நீல நிறம் தென்படாது.[10]

வாழ்விடம்

தொகு

இவை குளங்கள், ஆறுகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், நெற்கழனிகள் ஆகியவற்றின் அருகிலும் திறந்த நிலப்பகுதிகளில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் மீதும் உலாவும். இவை பொதுவாகத் தரையோடு பறக்கும் இயல்பைக் கொண்டவை.

பரவல்

தொகு

இவை பாக்கித்தான் மற்றும் இந்தியாவில் இருந்து ஆசியாவில் இருந்து ஆத்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் வரை பரவலாக காணப்படுகின்றன. இவற்றில்  பசிபிக் பகுதியிலுள்ள இன மாதிரிகள் மற்றும் ஆசிய வடிவங்களுக்கிடையே மரபணுவில் வலுவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

படவரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dow, R.A., Rowe, R. & Marinov, M. (2013). "Ischnura aurora". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T167375A1177456. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T167375A1177456.en. http://www.iucnredlist.org/details/full/167375/0. பார்த்த நாள்: 2017-03-03. 
  2. Brauer, F. (1865). "Dritter Bericht über die auf der Weltfahrt der kais. Fregatte Novara gesammelten Libellulinen" (in German). Verhandlungen der Zoologisch-Botanischen Gesellschaft in Wien 15: 501–512 [510]. http://biodiversitylibrary.org/page/16400951. 
  3. "World Odonata List". Slater Museum of Natural History. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
  4. Theischinger, Gunther; Hawking, John (2006). The Complete Field Guide to Dragonflies of Australia. Collingwood Vic.: CSIRO. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0643090738. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  5. "Species Ischnura aurora (Brauer, 1865)". Australian Biological Resources Study. 2012. பார்க்கப்பட்ட நாள் 8 April 2017.
  6. C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  7. Subramanian, K. A. (2005). Dragonflies and Damselflies of Peninsular India - A Field Guide.
  8. "Ischnura aurora Brauer, 1865". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
  9. "Ischnura aurora Brauer, 1865". Odonata of India, v. 1.00. Indian Foundation for Butterflies. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
  10. ஆதி வள்ளியப்பன் (17 பெப்ரவரி 2018). "எதைத் தேடி வருகிறது இந்தத் தட்டான்?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_ஊசித்தட்டான்&oldid=3930594" இலிருந்து மீள்விக்கப்பட்டது