தஞ்சை நெல்லித்தோப்பு காத்தாயிஅம்மன் கோயில்
தஞ்சை நெல்லித்தோப்பு காத்தாயிஅம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நெல்லித்தோப்பு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு காத்தாயிஅம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | தஞ்சை நெல்லித்தோப்பு, பாபநாசம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பாபநாசம் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
கோயில் தகவல் | |
தாயார்: | காத்தாயி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக்கழிவு, நவராத்திரி, திருக்கார்த்திகை, உத்திரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் காத்தாயி அம்மன் சன்னதியும், அக்னி வீரபத்திரர், முன்னோடியான், வீரனார், நாகக்கண்ணி. மதுரை வீரன், சங்கிலி கருப்பு, சப்த கன்னிகள், காத்தவராயன், பட்டவன், பத்ரகாளி, சப்பானி வீரன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடிக்கழிவு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதம் நவராத்திரி, திருக்கார்த்திகை, உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)