தடித்த காது வெளவால்
வௌவால் இனம்
தடித்த காது வெளவால் (Thick-eared bat)(எப்டெசிகசு பேச்சியோடிசு) என்பது சீனா, இந்தியா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த வெசுபர் வகை வெளவால் ஆகும். இது வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகளில் வசிக்க விரும்புகின்றன. இந்த வெளவாலின், நிலை மற்றும் சூழலியல் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது.[1]
தடித்த காது வெளவால்
Thick-eared bat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம்: | வெசுபெர்டிலினிடே |
பேரினம்: | எப்டெசிகசு |
சிற்றினம்: | எ. பேச்சியோடிசு
|
இருசொற் பெயரீடு | |
எப்டெசிகசு பேச்சியோடிசு தாப்சன், 1871 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Srinivasulu, C.; Srinivasulu, B. (2019). "Eptesicus pachyotis". IUCN Red List of Threatened Species 2019: e.T7936A22117270. https://www.iucnredlist.org/species/7936/22117270.