தண்டபட்சம்

(தண்டபக்ஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தண்டபட்சம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து நான்காவது
தாண்டவம்

தண்டபட்சம் அல்லது தண்டபக்ஷம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நான்காவது கரணமாகும்.

வலது முழந்தாளை மார்புக்கு நேராக உயர்த்தி,இடது முழந்தாளைத் தாழ்த்தி,கொடிபோலக் கைகளை இருமருங்கும் துவளவிட்டு நடிப்பது தண்டபட்சமாகும்,.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டபட்சம்&oldid=3215045" இலிருந்து மீள்விக்கப்பட்டது