தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் தண்டையார்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2]
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°07′59″N 80°17′32″E / 13.133060°N 80.292090°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | தண்டையார்பேட்டை |
சட்டமன்றத் தொகுதி: | இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | வட சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 56 m (184 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அருணாச்சலேசுவரர் |
தாயார்: | உண்ணாமுலை தாயார் |
குளம்: | உண்டு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
கட்டிய நாள்: | 1779[1] |
அமைத்தவர்: | திருப்பெரும்புதூர் பகுதியிலுள்ள திருமணம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல முதலியார் மகன் முத்து முனியப்ப முதலியார் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°07′59″N 80°17′32″E / 13.133060°N 80.292090°E ஆகும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Veludharan's Temples Visit (2023-01-04). "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Arunachaleswarar Temple / ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், Tondiarpet, Chennai, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "Arunachaleswarar Temple - Hindu temple - Chennai, Tamil Nadu". zaubee.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "Arulmigu Arunachaleeswarar Temple, Tondiarpet, Chennai - 600081, Chennai District [TM000407].,Arunachaleswarar Temple,Arunachaleswarar,Abithagujambal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.