தண்ணீர் பந்தல் (ஊர்)

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

தண்ணீர் பந்தல் (Thannirpandal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்டது.

தண்ணீர் பந்தல்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636902

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 28, மொத்த மக்கள் தொகை 119, இதில் 64 ஆண்களும், 55 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Thannirpandal Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்_பந்தல்_(ஊர்)&oldid=3601362" இலிருந்து மீள்விக்கப்பட்டது