தந்தி தொலைக்காட்சி
தந்தி தொலைக்காட்சி என்பது தினத்தந்தி நாளிதழுக்கு சொந்தமான 24 மணி நேரச் செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 13, 2012 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
தந்தி தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 13 நவம்பர் 2012 |
உரிமையாளர் | தினத்தந்தி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
வலைத்தளம் | www.thanthitv.com |
வரலாறு
தொகுஇந்த அலைவரிசை 'என்டி டிவி இந்து' என்ற பெயரில் மே 16, 2009 அன்று என்டிடிவி (51%) மற்றும் தி இந்து குழுமம் (49%) ஆகிய நிறுவனங்களால் ஆங்கில மொழி செய்தி வழக்குக்கும் அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்டது.[1] இது சென்னையில் மட்டும் ஒளிபரப்பானது. என்டிடிவி இந்துவை தினத்தந்தி குழு கைப்பற்றிய பிறகு இந்த அலைவரிசை 'தந்தி தொலைக்காட்சி' என மறுபெயரிட்டது.[2][3]
ஆரம்பத்தில் இது ஒரு சென்னை நகரத்துக்கே உரிய அலைவரிசையாக இருந்தது. பின்னர் தந்தி தொலைக்காட்சி என மறுபெயரிடப்பட்டு நவம்பர் 13, 2012 தீபாவளி அன்று 24 மணி நேர தமிழ் செய்தி தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது. இது தற்பொழுது தனது சேவையை இந்தியா முழுவதும் தொடர்கிறது.
சின்னம்
தொகுசெய்திகள்
தொகு- காலை 10 மணி செய்திகள்
- நண்பகல் 12 மணி செய்திகள்
- மாலை 4 மணி செய்திகள்
- மாலை 6 மணி செய்திகள்
- இரவு 9 மணி செய்திகள்
- தந்தி செய்திகள்
- தந்தி செய்தி தொடர்
- நம்ம ஊர் செய்திகள்
- தேசம் சர்வதேசம் (செய்தி மாலை)
- ஹலோ தந்தி
- மைதானம் ஸ்போர்ட்ஸ் நியூஸ்
- செய்தி தளம்
நிகழ்ச்சிகள்
தொகு- 24 ஃபிரேம்ஸ்
- 360 உலகைச்சுற்றி
- அச்சம் தவிர்
- ஆயுத எழுத்து
- பாக்ஸ் ஆபிஸ் 1,2,3
- இளமை இனிமை புதுமை
- கருவிகள் பலவிதம்
- மக்கள் முன்னால்
- கேள்விக்கென்ன பதில்
- மெய்பொருள் காண்பது அறிவு
- முதலீடு
- நாடோடி
- நட்புடன் அப்சரா
- நித்ய தர்மம்
- சமையல் குருகுலம்
- சந்திப்போமா @ சினிமா கபே
- சந்தை
- சட்டம் யார் பக்கம்
- சுவடுகள்
- தெனாலி தர்பார்
- திரைகடல்
- டாப் டியூன்ஸ்
- உதயம் புதிது
- உள்ளது உள்ளபடி
- வழக்கு
- வெற்றிப்படிக்கட்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Front Page : NDTV HINDU to go on air today". The Hindu. 2009-05-16. Archived from the original on 2009-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
- ↑ "Dina Thanthi group buys NDTV Hindu, The name is changed to " THANTHI TV " NEWS and entertainment channel,owned by Daily Thanthi Group". The Financial Express. 8 October 2011.
- ↑ "NDTV Hindu sold to Dina Thanthi". Afaqs.com. 2011-10-10. Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
வெளி இணைப்புகள்
தொகு- Official website (in தமிழ்)
- Thanthi TV on YouTube