தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
(தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது.[சான்று தேவை] இக்கட்சியின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆவார். தமிழக மக்கள் முனேற்றக் கழகம் 2000 ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை]
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | |
---|---|
தலைவர் | ஜான்பாண்டியன் |
தலைமையகம் | 563, சாந்தி காலணி, எம். கே. பி. நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு |
இந்தியா அரசியல் |
வரலாறு
தொகுஇக்கட்சி ஜான்பாண்டியனால் நிறுவப்பட்டது. ஜான்பாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Another Dalit MLA revolts against PMK leadership". THE HINDU (Jan 04 2002)