தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள்

தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள் என்பவை தமிழக அரசு அருங்காட்சியகத் துறையால் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைமையிடங்களில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியங்கள் ஆகும். இருபத்தி மூன்று மாவட்ட அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குப் பயன்படுவதற்காகக் கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கைப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இவை பார்வையிடுவோருக்கு பொழுதுபோக்கு மற்றும் அறிவூட்டும் இடங்களாகவும் உள்ளன.

அருங்காட்சிகங்களின் பட்டியல்

தொகு

ஆதாரம்

தொகு