தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (நூல்)

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை எழுதிய, தமிழக மக்களின் வரலாற்றினையும், பண்பாட்டையும் பற்றிய நூலாகும். [1]

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
நூல் பெயர்:தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
ஆசிரியர்(கள்):கே.கே.பிள்ளை
வகை:வரலாறு
துறை:பண்பாடு
இடம்:சென்னை 600 113
மொழி:தமிழ்
பக்கங்கள்:594
பதிப்பகர்:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அமைப்பு

தொகு

இந்நூலில் தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள், தமிழகத்தின் இயற்கை அமைப்புகள், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தமிழகம், சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, பண்டைய தமிழரின் அயல்நாட்டுத்தொடர்கள், தமிழ் வளர்த்த சங்கம், சங்க இலக்கியம், பண்டைத் தமிழரின் வாழ்க்கை, களப்பிரர்கள், பல்லவர்கள், தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை, சோழப் பேரரசின் தோற்றம், சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம், பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர்கள், தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூக நிலை,ஐரோப்பியரின் வரவு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும், இருபதாம் நூற்றாண்டின் தமிழகம் என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஆங்காங்கே நாட்டுப்பட விளக்க அட்டவணைகளும் தரப்பட்டுள்ளன.

உசாத்துணை

தொகு

'தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்', நூல், (மறுபதிப்பு 2004; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சி.பி.டி.வளாகம், சென்னை)

மேற்கோள்கள்

தொகு
  1. TVU

வெளி இணைப்புகள்

தொகு