தமிழர் விலங்கியல்

தமிழர் தம் சுற்றாடலில் வாழும் விலங்குகளை உணவு, மருந்து, உடை, வேளாண்மை, போக்குவரத்து என பலதரப்பட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய பயன்படுத்துகின்றார்கள். மாடு, நாய், யானை, குரங்கு, புலி போன்ற விலங்குகளுடன் சமய, உளவியல் அடிப்படையிலான பிணைப்பும் உண்டு. இதனால் தமிழர்களிடம் இவ்விலங்குகள் பற்றி நுணுக்கிய அறிவு உண்டு. இந்த அறிவை தமிழர் விலங்கியல் எனலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_விலங்கியல்&oldid=3215228" இலிருந்து மீள்விக்கப்பட்டது