தமிழாக்குறிச்சி
திருநெல்வேலி மாவட்ட சிற்றூர்
தமிழாக்குறிச்சி (Tamilakurichi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம்[1], பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் திடியூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
தமிழாக்குறிச்சி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627 356 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]
மேற்கோள்
தொகு- ↑ "பேல் பூரி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Tamilakurichi Church". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.