தமிழ்நாடு நெசவுத் தொழிற்துறை
பருத்தி, பட்டு போன்றவற்றில் இருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[1].
- திருப்பூர் - [2]
- கரூர் - படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Textiles sector[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ""Textile Valley of India"". Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-03-01.